New Videos from Youtube
Showing posts with label Short Movies. Show all posts
Showing posts with label Short Movies. Show all posts

மன்னார் நிஷாந்தனின் இயக்கத்தில் உருவான 'கவனம்' குறும்படம்

யாழ் நெடுந்தீவு முகிலனின் மாறுபட்ட படைப்பு "பால்காரன்"குறும் திரை படம்

மன்னார் இளைஞர்களால் உருவான- பத்து ரூபா நோட்டு (தமிழ் குறும்படம்).

மன்னார் இளைஞர்களால் உருவான- நான் போகிறேன் மேலே மேலே (தமிழ் குறும்படம்)

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே!.. இதை பார்த்தாவது திருந்துங்கள்








"நானும் ஒரு தாய்" குறும்படத்தின் இயக்குனரும் நடிகருமான கோவர்த்தனின் நேர்காணல் இந்தியாவின் பிரபலியமான தொலைக்காட்சி "ஜெயா டிவி'' யில்.

ஈழத்து இளைஞனின் நடிப்பில் ஜில்லென்று ஒரு கலவரம் ...வியப்பில் திரையுலம்?


கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் மாணவனாவார் தற்போது தமிழ் நாட்டில் திருச்சி பல்களைக்களகத்தில் பயின்று முடித்துள்ள இவர் கலைத்துறையில் அதீத ஈடுபாடுடையவர் அத்துடன் மட்டக்களப்பைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் மூன்று மாத நடிப்புப் பயிற்சியும் ஒரு வருட இளக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது ஜிலலென்னு ஒரு காதல் திரைப் படத்தில் தனக்கே உரிய பானியில் நடித்து அசத்தும் இவ் இளைஞனின் நடிப்பு தென்னிந்திய திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர் பத்மநாதன் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்

மன்னாரில் ”1023 வருடங்கள்” எனும் குறுந்திரைப்பட Trailer 03.08.2012 அன்று வெளியிடப்பட்டது.




மன்னார் இளைஞர்களின் உருவாக்கத்தில் லண்டனில் உருவான "காதல் புயல்" குறும்படம்..












மன்னாரில் இருந்து வெளியாகவுள்ள "பட்டாசு" புதிய குறும்படம்










 
Support : Creating Website | NewMannar | NewMannar
Copyright © 2013. காணொளித்தளம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by NewMannar.com
Proudly powered by Mannar Inaiyam