ஈழத்து இளைஞனின் நடிப்பில் ஜில்லென்று ஒரு கலவரம் ...வியப்பில் திரையுலம்?


கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் மாணவனாவார் தற்போது தமிழ் நாட்டில் திருச்சி பல்களைக்களகத்தில் பயின்று முடித்துள்ள இவர் கலைத்துறையில் அதீத ஈடுபாடுடையவர் அத்துடன் மட்டக்களப்பைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் மூன்று மாத நடிப்புப் பயிற்சியும் ஒரு வருட இளக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது ஜிலலென்னு ஒரு காதல் திரைப் படத்தில் தனக்கே உரிய பானியில் நடித்து அசத்தும் இவ் இளைஞனின் நடிப்பு தென்னிந்திய திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர் பத்மநாதன் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்
Share this video :

Post a Comment

 
Support : Creating Website | NewMannar | NewMannar
Copyright © 2013. காணொளித்தளம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by NewMannar.com
Proudly powered by Mannar Inaiyam