இந்திய சினிமா இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் வெளிவருகிறது "கோமாளி கிங்ஸ்"
தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின்
இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
“கோமாளி கிங்ஸ்” திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு,
யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் ,அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது.
“கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தை இலங்கையின் பிரபல இயக்குனர் கிங் ரட்ணம் எழுதி, நடத்தும் மற்றும் இயக்கியும் உள்ளார்.
நம்நாட்டு கலைஞர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.
இங்கே கிளிக்
https://youtu.be/YjF9c5cVMeE

இங்கே கிளிக்
https://youtu.be/YjF9c5cVMeE
Post a Comment